Monday 6 May 2013

 'தங்கம்' கடந்து வந்த பாதை

 கடந்த 80 ஆண்டுகளாக தங்கம் சந்தித்த விலையேற்றத்தை தற்போது அறிந்துக் கொண்டால், அடுத்த 80 ஆண்டுகளில் தங்கத்தின் விலை எங்கே போய் நிற்கும்? என்பதை புரிந்துக் கொள்ளலாம். 

ஒரு சவரன் (8 கிராம்) 22 கேரட் தங்கம் விலை 1930-ல் ஆண்டு முதல்...

1930  - ரூ. 14,       
1935 - ரூ.  24, 
1940  - ரூ. 28,
1945  - ரூ. 49, 
1950  - ரூ. 79, 
1955  - ரூ. 63, 
1960  - ரூ. 88, 
1965  - ரூ. 56,
1970  - ரூ. 147, 
1975  - ரூ. 432, 
1980  - ரூ. 1064,
1985  - ரூ. 1544,
1990  - ரூ. 2520, 
1995  - ரூ. 3600, 
2000  - ரூ. 3480, 
2005  - ரூ. 4640, 
2006  - ரூ. 7680, 
2007  - ரூ. 7600,
2008  - ரூ. 9200, 
2009  - ரூ. 10944, 
2010  - ரூ. 12500,
2011  - ரூ. 21120, 
2012  - ரூ. 22896 (டிச.26), 

2005-10 ஆண்டுகளுக்கிடையே, வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலை சுமார் 3 மடங்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.