Sunday 20 January 2013

கமாடிட்டி டிரேடிங் பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும்
தொடர்பு கொள்ளுங்கள்.,
காலை 10.00 முதல் இரவு 10.00 வரை.
 

Saturday 19 January 2013

பணவீக்கம் என்றால் என்ன ?
பணவீக்கம் என்றால் என்ன ?
ஏதாவது ஒன்று ஊதிப் பெருப்பதையோ, குண்டாவதையோ இன்ஃப்ளேஷன் என்று கூறுவோம். பொருளாதாரத்தில் இதற்கு இரண்டு பொருள் உண்டு. எல்லாப் பொருள்கள் மற்றும் சேவைகளின் பொதுவான விலை ஏறிவிடுவது... அல்லது பணத்தின் புழக்கம் அதிகரிப்பது. அதனால்தான், அதற்குப் பணவீக்கம் என்று பெயர். இதில்
ின் மிாகாழ 18 அம்சங்கள்
கோடீஸ்வரராக ஒரு மந்திரவார்த்தை!
ஒரு மந்திர வார்த்தை சொல்லித் தருகிறோம்... அதை ஒருமுறை உச்சரித்தால் போதும்... நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம்! என்ன அந்த மந்திர வார்த்தை என்ற பரவசம் பொங்குகிறதா... இதோ குறித்துக்கொள்ளுங்கள்...

Friday 18 January 2013

ஆலோசனைகள் யாருடையதாகவும் இருக்கலாம்
முடிவுமட்டும் உங்களுடையதாக இருக்கட்டும்..

Thursday 17 January 2013

கமாடிட்டி சந்தை, பணம் வளர்க்கும் வழிமுறைகள் 
  நாம் எந்த தொழில் செய்தாலும் அதற்குண்டான அடிப்படை நுணுகங்களை தெரிந்து கொண்டு இறங்கவேண்டும்.  .


     கமாடிட்டி சந்தைில் TRADING செய்வதற்கு சில அடிப்படை தகுதிகளை வளர்த்து  கொள்ளவேண்டும்.
பங்குகளில் பணம் சம்பாதிக்க இரண்டே விதிகள் தான் உள்ளதாக Warren Buffett கூறுகிறார். இவர் கூறிய எளிய விதியை எப்பொழுதும் மனதில் நிறுத்தினால் வெற்றி நம் பக்கம் தான். அப்படி என்ன விதி அது.

விதி 1 : நம் பணத்தை எப்பொழுதும் இழந்து விடக் கூடாது
விதி 2 : முதல் விதியை மறந்து விடக்கூடாது


மிக எளிதான விதி, ஆனால் பின்பற்ற மிகவும் கடினமான ஒன்று.